Page images
PDF
EPUB

ஒருகாலத்திலே சனங்கள் பராபரனுடையவசனத்தைக் கேட்கும்படிக்கு அவரைநெருக்கியிருக்கிறபொழுது அவர் கெனெசரேத்தென்னப்பட்ட சின்னக்கட கடலின் அருகே நி

ன்று,

உ கடற்கரையில் இரண்டுபடகுகளிலிருந்து மீன்பிடிக்கி றவர்கள் இறங்கி வலைகளையலசிக்கொண்டிருக்க அவ்விரண பெடகுகளையுங்கண்டு,

ங அவைகளில் ஒன்றாகியசீமோனுடைய படகிலேறி அதை க்கரையிலிருந்து சற்றே தள்ளும்படிக்கு அவனைவேண்டிக் கொண்டு அதிலேயுளுக்கார்ந்து அங்கேயிருந்து சனங்களுக் கு உபதேசம்பண்ணினார்.

ச அவர் உபதேசித்துமுடித்தபின்பு சீமோனை நோக்கி, நீ ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய் மீன்பிடிக்கும்படிக்கு உங்கள்வலைகளைத்தாழவிடுங்களென்றார்.

சீமோன அவருக்கு மாறுத்தரமாகச்சொன்னது. ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்று ம் அகப்படவில்லை. அப்படியிருந்தும் உமமுடையசொல்

லினபடிவலையைத்தாழவிடுகிறேனென்றான்.

சு அந்தப்படியவர்கள்செய்தபொழுது அவர்களுடைய வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுந்த மீன்களைச்சேர்த்து

ககொண்டார்கள்.

எ அப்பொழுதுமற்றப்படகிலிருந்த பங்காளிகள்வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படிக்கு அவர்களுக்குச் சமிக்கை காட்டினார்கள். அவர்கள்போய இரண் படகுகளையும் அமிழத்தத்தக்க பாரமாக நிரப்பினார்கள்.

அ சீமோன் பேதுரு அதைக்கண்டு இயேசுவினுடைய முழங்காலகளின்ருகேவிழுந்து ஆண்டவரே, நான் பாவியா யிருக்கிறபடியினாலே நீர் என்னைவிட்டுப் போகவேண்டுமே

ன்றான.

கூ அவர்கள் அவ்வளவு மீன்களைப் பிடித்ததினிமித்தம, அவனுக்கும் அவனோடிருந்த யாவருக்குந் திகிலுண்டான படியினாலே அபபடிச்சொன்

OUT.

ய சீமோனுடைய தோழராகிய செபேதேயுவின் குமா கனாகிய யாக்கோபுக்கும் யோவானுக்கும் அந்தப்படியே யுண்டாயிற்று. அப்பொழுது யசுவானவர் சீமோனை நோக்கி நீபயப்படவேண்டாம். துமுதல் நீமனிதரைப்

11 And when they had brought their ships to land, they forsook all, and followed him.

12 And it came to pass, when he was in a certain city, behold a man full of leprosy who seeing Jesus fell on his face, and besought him, saying, Lord, if thou wilt, thou canst make me clean.

13 And he put forth his hand, and touched him, saying, I will be thou clean. And immediately the leprosy departed from him.

14 And he charged him to tell no man: but go, and shew thyself to the priest, and offer for thy cleansing, according as Moses commanded, for a a testimony unto them.

15 But so much the more went there a fame abroad of him and great multitudes came together to hear, and to be healed by him of their infirmities.

16 ¶ And he withdrew himself into the wilderness, and prayed.

17 And it came to pass on a certain day, as he was teaching, that there were Pharisees and doctors of the law sitting by, which were come out of every town of Galilee, and Judea, and Jerusalem: and the power of the Lord was present to heal them.

18 And, behold, men brought in a bed a man which was taken with a palsy; and they sought means to bring him in, and to lay him before him.

19 And when they could not find by what way they might bring him in because of the multitude, they went upon the housetop, and let him down through the tiling with his couch into the midst before Jesus.

20 And when he saw their faith, he said unto him, Man, thy sins are forgiven thee.

யக பின்பு அவர்கள் படகுகளைக் கரையோரத்திலேகொ ண்டுபோய நிறுத்தி எல்லாவற்றையுமவிட்டு அவருக்குப்பின சென்றார்கள்.

யஉ மேலும் அவர் ஒரு ஊரிலிருக்கையிற் குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனிதன் இயேசுவானவரைக்கண்டு வணக்க மாய் விழுந்து ஆண்டவரே, உமக்குச் சித்தமுண்டானால் என்னைச்சுத்தமாக்க உம்மாலாமென்று அவரை வேண்டிக் கொண்டான்.

யங அவர் தமதுகையை நீட்டி அவனைத்தொட்டு எனக்கு ச்சித்தமுண்டு சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கிற்று.

யச பினபு அவர் அவனைநோக்கி நீயிதையொருவருக்குஞ் சொல்லாமற்போய் உன்னை ஆசாரியனுக்குக்காண்பித்துச் சனங்களுக்குச் சாட்சியாக மோசே நியமித்தபடியே நீசுத தமானதைக்குறித்துப் பலிசெலுத்தென்று கட்டளையிட

டார்.

யரு அப்படியிருந்தும் அவருடைய கீர்த்தியதிகமாகப் பரவிற்று. அநேகசனங்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும் அவராலே தங்கள் வியாதிகளினின்று சுகம அடைந்துகொள்ளும்படிக்குங்கூடிவந்தார்கள்.

யகா அவர் வனாந்தரத்திலே தனித்துப்போய்ச் செபம பண்ணிக்கொண்டிருந்தார்.

யஎ அன்றியும் ஒருநாளிலேயவர் உபதேசித்துக்கொண் டிருக்கிறபொழுது கலிலேயா நாட்டிலும் யூதேயா நாட்டி முள்ள சகலகிராமங்களிலிருந்தும் எருசலேம் பட்டணத் திலிருந்தும் வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உளு கார்ந்திருந்தார்கள்.

பிணியாளிகளைக் குணமாககத்தக்க தாகக்கர்த்தருடைய பலம் உண்டாயிற்று.

யஅ அப்பொழுது சில மனிதர் திமிர்வாதக்காரனொருவ னைப்படுக்கையோடேயெடுத்துக்கொண்டு உள்ளேபோகவு ம் அவர்முன்பாக வைக்கவும் வகைதேடி,

யகூ மிகுந்த கூட்டம் இருந்தபடியினாலே அவனையுள்ளே கொண்டுபோகிறதற்கு டங்காணாமல் வீட்டின்மேலேறித் தட்டோடுகளின் வழியாய்ப் படுக்கையுடனேகூட நடுவிலே இயேசுவுக்குமுன்பாக அவனையிறக்கினார்கள்.

உய அவர்களுடைய விசுவாசத்தையவர்கண்டு மனிதனே உன்பாவங்கள் உனக்கு மன்னிக்கப் பட்டனவென்று அவ

21 And the scribes and Pharisees began to reason, saying, Who is this which speaketh_blasphemies? Who can forgive sins, but God alone?

22 But when Jesus perceived their thoughts, he answering said unto them, What reason ye in your hearts?

23 Whether is easier, to say, Thy sins be forgiven thee; or to say, Rise up and walk?

24 But that ye may know that the Son of man hath power upon earth to forgive sins, (he said unto the sick of the palsy,) I say unto thee, Arise, and take up thy couch, and go unto thine house.

25 And immediately he rose up before them, and took up that whereon he lay, and departed to his own house, glorifying God.

26 And they were all amazed, and they glorified God, and were filled with fear, saying, We have seen strange things to day.

27 And after these things he went forth, and saw a publican, named Levi, sitting at the receipt of custom and he said unto him, Follow me.

28 And he left all, rose up, and followed him.

29 And Levi made him a great feast in his own house: and there was a great company of publicans and of others that sat down with them.

30 But their scribes and Pharisees murmured against his disciples, saying, Why do ye eat and drink with publicans and sinners?

31 And Jesus answering said unto them, They that are whole need not a physician; but they that are sick.

32 I came not to call the righteous, but sinners to repentance.

33 And they said unto him, Why do the dis

உக அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோச னைபண்ணிச்சொன்னது. தேவதூஷணங்களைச்சொல்லுகிற இவனயாவன். பராபரனொருவரே தவிரப் பாவங்களை மனனி க்கத்திராணியுள்ளவர் யாரென்றார்கள்.

உஉ இயேசுவானவர் அவர்களுடைய யோசனைகளையறி ந்து அவர்களைநோக்கி நீங்கள் உங்களிருதயங்களிற் சிந்திக் கிறதெனன.

து.

உங உன் பாவங்கள் மன்னிக்கப்ப டன்வெனறுசொல்லு கிறதோ எழுந்து நடவென்று சொல்லுகிறதோ எது எ ளி உச பூமியிலேபாவங்களை மன்னிக்கிற ற்கு மனிதனுடை யகுமாரன் அதிகாரமுடையவ னனறு நீர் ங்கள் அறியும்ப க்குப் (பாருங்களென்று) சொல்லித திமிர்வாதக்காரனை நோக்கி நீயெழுந்து உன்படுககையையெடுத்துக்கொண்

டிக

உன்வீட்டுக்குப்போவென்றுனக்குச்சொல்லுகிறேனென்றார். உரு உடனேயவன அவர்களுக்கு முன்பாக எழுந்திருந் தன்படுககையையெடுத்துக்கொண்டு பராபரனைப்புகழ்ந்து ன் வீட்டுக்குப்போனான்.

உக ஆதலால் எல்லாரும் பிர்மிப்படைந்து பராபரனை ப்புகழ்ந்தார்கள். அல்லாமலும் அவர்கள் பயத்தால் நிறை யப்பட்டு அதிசயமானவைகளை இன்று கண்டோமென றார்

கள்.

உஎ அதினபினபு அவர்புறப்பட்டு ஆய்த்துறையிலுளுக கார்ந்திருந்த இலேவியென்னும் ஆயக்காரனைக்கண்டு யெனக்குப்பினசெனறுவாவென்றார்.

உஅ அந்தப்படியவன எல்லாவற்றையும்விட்டு எழுந்தி ருந்து அவருக்குப்பின்சென்றான்.

உகூ அல்லாமலும் அந்த இலேவியென்பவன் தன்வீட்டி. லேயவருக்குப்பெரியவிருந்துபண்ணினான். அநேக ஆயக் காரரும் மற்றப்பேர்களும் அவர்களுடனே பந்தியிருந்தா

ர்கள்.

ஙய உடனே அவ்விடத்து வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக மொறுமொறுத்து என்னத்தினாலே நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போசனபானம்பண்ணுகிறீர்களென்றார்கள்.

ஙக இயேசுவானவர் அவர்களுக்குமாறுத்தரமாகச்சொ ன்னது சொஸ்தமுள்ளவர்களுக்கு வயித்தியன் வேண்டுவதில் லை. வியாதியுள்ளவர்களுக்கேயவன வேண்டும்.

ஙஉ மேலும் நீதிமான்களையலலப்பாவிகளையே மனந்திரு ப்பும்படிக்கு அழைக்கவந்தேனென்றார்.

« PreviousContinue »