Page images
PDF
EPUB

உ அப்பொழுது பிரதான ஆசாரியரும வேதபாரகரு சனங்களுக் பயப்பட்டபடியினாலே, அவரைக்கொலை ெ ய்யும்படிக்கு (இரகசியமாய்) வகைதேடினார்கள்.

ங அக்காலத்திலே பன்னிருவரிலொருவனாகிய இஸ்காரி யோததெனறுபேர்கொண்ட இயூதாவுக்குள்ளே சாத்தான

புகுந்தான்.

ச ஆதலால் அந்த இயூதாவென்பவன் பிரதான ஆசாரிய ரும் ஆலயத்தலைவருமானவர்களிடத்திற்போய், அவர்களுக் அவரைக்காட்டிக்கொ கொடுக்கும் வகையைக்குறித்து, அவர்க

டனே யோசனைபண்ணிக்கொண்டான.

ரு அவர்கள் சந்தோஷப்பட்டு அவனுக்குத் திரவியங்கொ டுக்கத்தீர்மானித்தார்கள்.

சா அதற்கு அவன்பொருந்திச் சனக்கூட்டமில்லாதபொ ழுது, அவரை அவர்களுக்குக்காட்டிக்கொடுக்கும்படிக்குத் தகுதியான கால தைத்தேடினான்.

எ பஸ்காவின் ஆட்டுக்குட்டியைப்பலியிடவேண

வண்டிய புளி

யாத அப்பநாள்வந்தது.

அ அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து, நாம் பஸ்காவைப்பொசிக்கும்படிக்கு நீங்கள் போய், நமக்காக அதை எத்தனம்பண்ணு ங்களென்றார். கூ அதற்கு அவர்கள் நாங்கள் அதையெங்கேஎத்தனம் பண்ணவிரும்புகிறீரென்றார்கள்.

அவர்சொன்னது, நீங்கள் பட்டினத்துக்குட்பிரவே சிக்கும்பொழுது, ஒருவன் தண்ணீர்க்குட சுமந்துகொ ண்டு உங்களுக்கெதிர்ப்படுவான். நீங்கள் அவ க்குப்பின சென்று அவன் போகும் வீட்டிலேபோய்,

யக அந்தவீடடெசமானை நோக்கி, நான் என் சீஷரோ டுங்கூடப்பஸ்காவைப்பொசிக்கத்தக்கதான் இடமெங்கே

யென்று போதகர் உம்மிடத்திற்கேட்கச்சொன்னாரென்று சொல்லுங்கள்.

யஉ அவன் கம்பளம் முதலானவைகள் விரித்திருக்கிறவிஸ் தாரமான மேல் வீடடையுங்களு காண்பிப்பான கே எத்தனமபண, ங்களென ப்பினார்.

யங அவர்கள்போய, அவர்சொனனபிரகாரமாகக்கண டு, பஸ்காப்போசனத்தையெத்தனமபண்ணினார்கள்.

ச தகுதியான நேரம்வந்தபொழுது, அவரும் அவரு டனே பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிலிருந்தார்கள்.

16

அங

யரு அப்பொழுது அவர் அவர்களைநோக்கி, நான் பாடு படுகிறதற்குமுனனே உங்களுடனேகூட இந்தப்பஸ்காப

16 For I say unto you, I will not any more eat thereof, until it be fulfilled in the kingdom of God.

17 And he took the cup, and gave thanks, and said, Take this, and divide it among yourselves:

18 For I say unto you, I will not drink of the fruit of the vine, until the kingdom of God shall

come.

19¶ And he took bread, and gave thanks, and brake it, and gave unto them, saying, This is my body which is given for you: this do in remembrance of me.

20 Likewise also the cup after supper, saying, This cup is the new testament in my blood, which is shed for you.

21 ¶ But, behold, the hand of him that betrayeth me is with me on the table.

22 And truly the Son of man goeth, as it was determined but woe unto that man by whom he is betrayed!

23 And they began to enquire among themselves, which of them it was that should do this thing.

24 And there was also a strife among them, which of them should be accounted the greatest.

25 And he said unto them, The kings of the Gentiles exercise lordship over them; and they that exercise authority upon them are called benefactors.

26 But ye shall not be so: but he that is greatest among you, let him be as the younger; and he that is chief, as he that doth serve.

27 For whether is greater, he that sitteth at meat, or he that serveth? is not he that sitteth at meat? but I am among you as he that serveth,

சா என்னத்தினாலென்றாற் பராபரனுடைய இராசசிய திலே அது நிறைவேறுமளவும் நானபின்னும் இதிற்பொ சிப்பதில்லையென்று உங்களுக்குச்சொல்லுகிறேனென்று சொல்லி,

யஎ பினபு பாத்திரத்தையெடுத்துக்கொண்டுதோததிர ஞ்செய்து,

யஅ பராபரனுடைய ஆளுகைவருமளவும் நான்மறுபடி யுந்திராட்ச இரசத்திலே பானமபண்ணுவதில்லையென்றுங் களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால் நீங்கள் இதையெடு த்து உங்களுக்குள்ளே பங்கிட்டுக்கொள்ளுங்களென்றார்.

யகூ அல்லாமலும் அவர் அப்பத்தையெடு துககொண டுதோத்திரம்பண்ணி அதைப்பிட்டு அவர்களுக்குக்கொடுத து, இது உங்களுக்காகக்கொடுக்கப்படுகிற என்னுடைய சரீ ரமாயிருக்கின்றது. என்னை நினைக்கிறதற்காக இப்படிச்செ ய்யுங்க ங்களென்று சொல்லி, இராப்போசனமபண்ணினபின்பு, உய அந்தப்படியேபாத்திரத்தையுங்கொடுத்து இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனஇரத்தத்தினா லே புதிய உடம்படிக்கையாயிருக்கின்றதென்றுசொல்லி,

உக பின்பு இதோ, என்னைக்காட்டிக்கொடுக்கிறவனு டைய கை என்னுடனே கூடப்பதிலிருக்கின்றது.

உஉ தீர்மானத்தின்படியேமனிதனுடையகுமாரனபோ கிறான். அது மெய்தான. ஆனாலும ஐயோ, எந்த மனிதன அவனைக்காட்டிக்கொடுக்கிறானோ அந்த மனிதனுக்குவேத

னைவருமென்றார்.

உங அப்பொழுது அவர்கள் நம்மில் யாவன் அப்படிச் செய்வானென்று தங்களுக்குள்ளே விசாரிக்கத்தொடங்கினா

ர்கள்.

உச அன்றியும் அவர்கள் தங்களிலெவன் பெரியவனாயிரு ப்பானென்றுதங்களுக்குள்ளே வாக்குவாதம் பண்ணிக்கொ ண்டிருந்தபொழுது,

உரு அவர் அவர்களுக்குச்சொன்னதாவது, புறத்தேசத டைய ராசாக்கள் அவர்களைப் பலந்தமாய் ஆண்டு காளளுகிறார்கள். அல்லாமலும் அவர்களமேல அதிகார ஞ்செலுத்துகிறவர்கள் தருமதுரைகளென்றழைக்கப்படுகி

தா

றார்கள்.

உசு உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது. உங்க ளிற்பெரியவன சிறியவனைப்போலவுந்தலைவன ஊழியக்கா

ரனைப்போலவுமிருக்கக்கடவன.

உஎ பந்தியிலிருக்கிறவன ஊழியஞ்செய்கிறவன் இவ்விரு வரில் எவனபெரியவன. பந்தியிலிருக்கிறவன்லலவா? ஆனா லுமநான் உங்களுக்குள்ளே ஊழியஞ்செய்கிறவனைப்போ

[ocr errors]

28 Ye are they which have continued with me in my temptations.

29 And I appoint unto you a kingdom, as my Father hath appointed unto me;

30 That ye may eat and drink at my table in my kingdom, and sit on thrones judging the twelve tribes of Israel.

31 And the Lord said, Simon, Simon, behold, Satan hath desired to have you, that he may sift you as wheat;

32 But I have prayed for thee, that thy faith fail not and when thou art converted, strengthen thy brethren.

33 And he said unto him, Lord, I am ready to go with thee, both into prison, and to death.

34 And he said, I tell thee, Peter, the cock shall not crow this day, before that thou shalt thrice deny that thou knowest me.

35 And he said unto them, When I sent you without purse, and scrip, and shoes, lacked ye any thing? And they said, Nothing.

36 Then said he unto them, But now, he that hath a purse, let him take it, and likewise his scrip: and he that hath no sword, let him sell his garment, and buy one.

37 For I say unto you, that this that is written must yet be accomplished in me, And he was reckoned among the transgressors: for the things concerning me have an end.

38 And they said, Lord, behold, here are two swords. And he said unto them, It is enough.

39 And he came out, and went, as he was wont, to the mount of Olives; and his disciples also followed him.

உஅ மேலும் எனக்குவந்துன்பகாலங்களில் என L னேயிருந்தவர்கள் நீங்களே.

உகூ ஆகையால் என் பிதா எனக்கு ஓரிராச்சியத்தையேற் படுத்தியிருக்கிறபடியால்,

கூய ஙகள் எ இராச்சியத்தில் என்பந்தியிலே போச னபானம்பண்ணி இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத் தாருக்கு நியாயத்தீர்ப்புக்கொடுக்கிறவர்களாய் ஆசனங்களி னமேலுளுக்காரும்படிக்கு நான் உங்களையேற்படுத்துகிறே

னென்றார்.

கூக கர்த்தர் பின. சொன்னதாவது. சீமோனே சீமோ னே, கோதுமபையைச்சுளகினாற்புடைக்கிறதுபோல உங்

களைப்புடைக்கும்படிக்குச்சாத்தான் உத்தரவுகேட்டான். ஙஉ நானோ உனவிசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காகவேண்டிக்கொண்டேன். அந்தப்படி நீயினிமே லமனத்திருப்பின்பின் உனசகோதரரைஸ்திரப்படுத்துவா யாகவென்றார்.

ஙங அதற்கு அவன்சொன்னது, ஆண்டவரே, உம்முட னேகூட நான் காவலிலுஞ் சாவிலுமவர் எத்தனமாயிருக் கிறேனென்றான,

நச அவர்சொனனது, பேதுருவே, இன்று சேவலகூவு முன்னே நீயென்னையறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுத் லிப்பாயென்று உனக்குச்சொலலுகிறேனெனறார்.

ஙரு பினனும் அவர் அவர்களுடனே சானனது, நானு ங்களைப்பணப்பையுஞ்சாமானபையும் பாத் இரட்சைகளு மில்லாமல் அனுப்பினபொழுது, ஏதாகிலுமுங்களுக்குக்கு றைவாயிருந்ததாவென்றார். ஒன்றுங்குறைவாயிருக்கவில்லை

யென்றார்கள்.

ஙச அவர் சொன்ன இப்பொழுது பணப்பையையுஞ சாமானபையையுமுடையவன அவைகளை யெடுத்துக்கொ ள்ளக்கடவன். அல்லாமலுங் கத்தியில்லாதவன தனவஸ்தி ரத்தைவிற்று ஒன்றைக்கொள்ளக்கடவன்.

ஙஎ என்னத்துக்கென்றால், என்னைக்குறித்தெழுதியிருக் கிறவைகள் முடிகிறபடியினாலே அக்கிரமக்காரரோடேயெ ண்ணப்பட்டாரெனறெழுதியிருக்கிறது என்னிடத்தில் நிறை

வேறவேண்டுமென றுங்களுக்குச்சொல்லுகிறேனெனறார்.

ஙஅ அதற்கவர்கள் ஆண்டவரே, இதோ, இரண்டுகத்திக் ளுணடெனறார்கள். (அவைகளே) போதுமென்று அவர்க ளுடனேசொன்னார்.

நகூ பினபு அவர்புறப்பட்டு வழக்கத்தின்படியே ஒலீவ மலைக்குப்போனார். அவருடையசீஷரும் அவருக்குப்பின

« PreviousContinue »