Page images
PDF
EPUB

சுஎ நீ கிறிஸ்துவானால் அதையெங்களுக்குச்சொல்லெ ன்றார்கள். அதற்கவர், நானுங்களுக்குச்சொன்னாலும் என னை நம்பமாட்டீர்கள்.

கூஅ நான் உங்களிடத்தில் விசாரித்தாலும் நீங்கள் என க்குமாறுத்தரவுசொல்லவும் என்னை விடுதலையாககவுமாட

டீர்கள்.

கூகூ இதுமுதல மனிதனுடைய குமாரன சருவவல்லமை யுள்ள பராபரனுடைய வலதுபாரிசத்தில் உளுக்காருவா னென்றார்

எi) அதற்கவர்களெல்லாரும் அந்தப்படி நீ பராபர னுடைய குமாரனா வன்றார்கள். அவர்சொன்னது, நீங்க ளசொல்லுகிறபடி நானேயவரென்றார்.

எக அப்பொழுது அவர்கள்சொன்னது, இனிவேறுசாட் சி நமக்கு வேண்டுவதெனன. நாந்தாமே யினாலேகேடடோமேயென்றார்கள்.

டையவா

உங. அதிகாரம்.

((க) யூதர்கள் அவரைப்பிலாத்துவினிடத்துக்குக்கொண்டு போயக்குற்றஞ்சாற்றினது. (எ) பிலாத்து அவரை ஏரோ தினிடத்துக்கு அனுப்பினது. (ங) பிலாத்து அவரைவிடு தலையாக்கப் பிரயத்தனம்பண்ணினது. (உச) அவரைச் சிலுவையில் அறையும்படி பிலாத்துத்தீர்ப்புச்சொன்ன து.(உச) யூதர்கள் அவரைக்கொண்டுபோய்ச்சிலுவையி ல் ல் அறைந்தது. (சசு) இயேசுவானவர் தமது ஆவியை விட்டது. (ஞிய) யோசேப்பு அவரைக்கலலறையிலேவை த்தது.)

பினபு அவர்களுடைய கூட்டத்தாரெல்லாரும் எழுந்தி ருந்து அவரைப்பிலாததெனனுந் துரையினிடத்துக்குக்கொ ண்டுபோய்,

வன் தன்னை இராசாவாகிய கிறிஸ்தெனறுஞ சனங் இராயருக்கு வரிகொடுக்கவேண்டுவதில்லையென்றுஞ்

கள

சொல்லி அவர்களைக்கலகப்படுத்தக்கணடோமென்று அவ

மேற்குற்றஞ்சாற்றத்தொடங்கினார்கள்.

ங அப்பொழுது பிலாததெனபவன் அவரை நோக்கி, நீ இயூதருடைய இராசாவாவென்றுகேட்டான். அதற்கு அ வர், நீர் சொலலுகிறபடியேயிருக்கின்றதெனறார்.

ச பினபு பிலாததெனபவன பிரதான ஆசாரியரையுஞ் சனக்கூட்டத்தையும் நோக்கி,இ ந மனிதனிடத்திலே யொரு குற்றத்தையுங்காணோமென்றான்.

ரு அதற்கு அவர்கள் சொன்னது, இவன் கலிலேயாநாட டைத்தொடங்கி இவ்விடம்வரைக்குமஇயூதேயாநாட்டிலெ ஙகும் உப பதேசமபண்ணிச்சனங்களைக்கலகப்படுத்துகிறானெ

6 When Pilate heard of Galilee, he asked whether the man were a Galilean.

7 And as soon as he knew that he belonged unto Herod's jurisdiction, he sent him to Herod, who himself also was at Jerusalem at that time.

8 And when Herod saw Jesus, he was exceeding glad for he was desirous to see him of a long season, because he had heard many things of him; and he hoped to have seen some miracle done by him.

9 Then he questioned with him in many words; but he answered him nothing.

10 And the chief priests and scribes stood and vehemently accused him.

11 And Herod with his men of war set him at nought, and mocked him, and arrayed him in a gorgeous robe, and sent him again to Pilate.

12 And the same day Pilate and Herod were made friends together: for before they were at enmity between themselves.

13 And Pilate, when he had called together the chief priests and the rulers and the people,

14 Said unto them, Ye have brought this man unto me, as one that perverteth the people: and, behold, I, having examined him before you, have found no fault in this man touching those things whereof ye accuse him:

15 No, nor yet Herod: for I sent you to him; and, lo, nothing worthy of death is done unto him. 16 I will therefore chastise him, and release him. 17 (For of necessity he must release one unto them at the feast.)

18 And they cried out all at once, saying, Away with this man, and release unto us Barabbas :

19 (Who for a certain sedition made in the city, and for murder, was cast into prison.)

சு கலிலேயாநாடென்பதைப்பிலாததுக்கேள்விபபடட பொழுது இம்மனிதன் கலிலேயனாவென்று விசாரித்தபினபு, எ அவர் ஏரோதே இராசாவின் அதிகாரத்துக்குள்ளா னவரெனறறிந்து அந்நாட்களில் எருசலேமிலே வந்திருந்த ஏரோதினிடத்திற்கு அவரையனுப்பினான்.

அ ஏரோதென்பவன் இயேசுவைக்குறித்து மிகுந்த கா ரியங்களைக்கேள்விப்பட்டிருந்தபடியினாலே அநேக நாளா ய அவரைக்காண ஆசையாயிருந்தான். ஆதலால் அவன் அவ ரைக்கண்டபொழுது மிகவுஞ் சந்தோஷப்பட்டு, அவர்செ ய்யும் அற்புதத்தைப்பார்க்கலாமெனறெண்ணி,

கூ அநேகங்காரியங்களைக்குறித்து அவரிடத்தில் வினாவினா ன். அவர் அவனுக்கு மறுமொழியொன்று சொல்லவில்லை. ய பிரதான ஆசாரியரும் வேதபாரகரும்வந்து நின்று, உக்கிரமாய் அவர்மேற் குற்றஞ்சாற்றினார்கள்.

யக அப்பொழுது ஏரோதெனபவனும் அவனுடையபோ ர்ச்சேவகரும் அவரை அசட்டைபண்ணிப்பிரகாசமுள்ளவ ஸ்திரத்தை அவருக்கு உடுத்தியிப்படிப்பரியாசம்பண்ணின

பின்பு,

யஉ அவரைத்திருமபப்பிலாததுவினிடத்துக்கனுப்பினா ன். அந்த நாளிலே முன்னே ஒருவருக்கொருவர்பகைஞராயி ருந்த பிலாததெனபவனும் ஏரோதெனபவனுஞ் சிநேகித் ரானார்கள்.

யங அப்பொழுது பிலாததெனபவன் பிரதான ஆசாரிய ரையுந் தலைவரையுஞ்சனங்களையுங்கூடிவரச்செய்து அவர்க ளைநோக்கி,

யசு நீங்கள் இந்தமனிதன் சனங்களைக்கலகப்படுத்துகிற வனென்றுசொல்லி, இவனை என்னிடத்திற்கொண்டுவந்தீர் கள். அந்தப்படிநான் உங்களுக்குமுன்பாக இவனைச்சோதி த்தபொழுது, நீங்கள் இவனமேறசாற்றின் குற்றங்களிலொ ன்றையும் நான இவனிடத்திலேகாணவில்லை.

யரு பின்பு உங்களை ஏரோதினிடத்துக்கு அனுப்பினேன். அவரும் இவனிற் குற்றங்காணவில்லை.

இவனைத்தண்டி

யாகா ஆதலால வன மரணத்துக்கேதுவானதொன்று ஞ் செய்யாதவனாயிருக்கிறபடியால் நான் தது விடுதலையாக்கு வனென்றான். யஎ பண்டிகைதோறும் அவன் அவர்களுக்காக ஒருவனைவி டுதலையாக்கவேண்டியிருந்தபடியால் அப்படிச்சொன்னான்.

யஅ திரளானசனங்களெல்லாரும் அதைக்கேட்டு, இவ னை ஆக்கினைக்குட்படுத்திப்பரபாவை யெங்களுக்காக விடு

தலையாக்கவேண்டுமென்று கூக்குரலிட்டார்கள்.

யகூ அந்தப்பரபா வன்பவன் நகரத்திலே நடந்த ஒரு கலகத்துக்காகவுங் கொலைபாதகத்துக்காகவுங் காவலில்

17

20 Pilate therefore, willing to release Jesus, spake again to them.

21 But they cried, saying, Crucify him, Crucify him.

22 And he said unto them the third time, Why, what evil hath he done? I have found no cause of death in him; I will therefore chastise him, and let him go.

23 And they were instant with loud voices, requiring that he might be crucified. And the voices of them and of the chief priests prevailed.

24 And Pilate gave sentence that it should be as they required.

25 And he released unto them him that for sedition and murder was cast into prison, whom they had desired; but he delivered Jesus to their will.

26 And as they led him away, they laid hold upon one Simon, a Cyrenian, coming out of the country, and on him they laid the cross, that he might bear it after Jesus.

27 And there followed him a great company of people, and of women, which also bewailed and lamented him.

28 But Jesus turning unto them said, Daughters of Jerusalem, weep not for me, but weep for yourselves, and for your children.

29 For, behold, the days are coming, in the which they shall say, Blessed are the barren, and the wombs that never bare, and the paps which never gave suck.

30 Then shall they begin to say to the mountains, Fall on us; and to the hills, Cover us.

31 For if they do these things in a green tree, what shall be done in the dry?

32 And there were also two other, malefactors, led with him to be put to death.

உய அப்பொழுது பிலாத்தானவன இயேசுவை விடுதலை யாக்கமனதாய் மறுபடியும் அவர்களுக்குச்சொன்னான். உக அதற்கவர்கள் இவனைச்சிலுவைமரத்தில் அறைய வேண்டும், இவனைச்சிலுவை மரத்தில் அறையவேண்டுமெ ன்று கூக்குரலிட்டார்கள்.

உஉ அவன் மூன்றாந்தர சொன்னது, இவன் எந்தப் பொல்லாங்கைச் செய்தான். இவனிடத்திலே மரணத்துக் கேதுவான குற்றமொன்றையுங் காணோமே. ஆகையால் நான் இவனைத் தண்டித்து விடுதலைபண்ணுவேனென்றான்.

உங அப்படியிருந்தும் அவரைச்சிலுவைமரத்தில் ல் அறை யும்படிக்கு அவர்களமிகுநத சத்தத்துடனேகேட்டுக்கொ ண்டார்கள். அவர்களுமபிரதான ஆசாரியருமிட்டகூக்கு ரல அதிகப்பட்டது.

உசு அப்பொழுது பிலாததெனபவன் அவர்களுடைய மனுவின்படியாகும்படிக்குத் தீர்மானமபண்ணி,

உரு கலகத்தினிமித்தமுங்கொலைபாதகத்தினிமித்தமுங்

காவலில்வைக்கப்பட்டிருந்தவனை அவர்களுடைய விண்ணப பத்தின்படி அவர்களுக்காக விடுதலையாக்கி, இயேசுவானவ ரையே அவர்களுடைய இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான். உசா அந்தப்படி அவர்கள் அவரைக்கொண்டுபோகிற பொழுது வயலிலிருந்து வருகிறகிரேனேயூரானாகிய சீமோ னனபவனைப்பிடித்துச்சிலுவைமரத்தை யேசுவின் பின்

சுமந்துபோகும்படி அவன்மேலேவைத்தார்கள்.

உஎ திரளான கூட்டமாகிய சனங்களும் அவருக்காகத் துக்கமாயப் புலம்பியழுகிறஸ்திரிகளும் அவருக்குப்பின் சென்றார்கள்.

உஅ அப்பொழுது இயேசுவானவர் அவர்கள்முகமாய்த் திரும்பிச்சொன்னது, எருசலேமினகுமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைக் ளுக்காகவும் அழுதுகொள்ளுங்கள்.

உகூ என்னத்தினாலெனில், மலடிகளும் பிள்ளைப்பெறாத கருப்பங்களும்பால்கொடாதமுலைகளும் பாக்கியமுள்ளவை களென்று சொல்லப்படும் நாட்களவரும்.

ஙய அப்பொழுது இவர்கள் மலைகளை நோக்கி, எங்களமே லவி ழுஙக களென்றுங் குன்றுகளைநோக்கி, எங்களைமூடிக்கொ ள்ளுங்களென்றுஞ் சொல்லுவார்கள்.

ஙக பசுமையான மரத்துக்கிப்படிச்செய்தாற் பட்டுப் போனமரத்துக்கு மிகவும் அதிகமாய் இப்படிச்செய்யப் படுமல்லவாவென்றார்.

கூஉ குற்றவாளிகளாகிய வேறிரண்டுபேரும் அவரோடே கூட மரணம் அடைவதற்குக்கொண்டு போகப்பட்டார்

« PreviousContinue »