Page images
PDF
EPUB

உச அவர்கள் அவரைச்சனங்களுக்கு முன்பாக ஒருவச னத்தில் அகப்படுத்தக்கூடாமல் அவருடையமாறுத்தரத தைக்குறித்து ஆச்சரியப்பட்டு மவுனமாயிருந்தார்கள்.

உஎ பின்பு மறுமையாகிய உயிரோடெழும்புதலில்லை யென்றுசொல்லுகிற சதுசேயரிற்சிலர் அவரிடத்தில்வந்து கேட்டதாவது,

உஅ போதகரே, பெண்ணைவிவாகமபண்ணின ஒருவன பிள்ளையில்லாமல் றந்துபோனால், அவனுடைய மனைவி யையவ டையசகோதரன் சேர்ந்து) தன் சகோதரனு க்குச் சந்ததியுண்டாக்கவேண்டுமென்று மோசே நமக்குக் கட்டளையாக எழுதினாரே.

உக அந்தப்படி (ஓரிடத்திலே) சகோதரர் ஏழுபேரிரு ந்தார்கள். அவர்களில் மூத்தவன ஒருபெண்ணை விவாகம்பண் ணிப்பிள்ளையில்லாமலிறந்துபோனான்.

ங அப்பொழுது இரண்டாஞ்சகோதரன் அந்தப்பெ ண்ணை விவாகம்பண்ணி, அவனும் பிள்ளையில்லாமலிறந்து

போனான்.

நக மூன்றாஞ்சகோதரன்முதல் ஏழுபேர்வரைக்கும் அந் தப்படியே அவளை விவாகம்பண்ணிப்பிள்ளைகளைப் இறந்துபோனார்கள்

பறாமல்

கூஉ அவர்களெல்லாருககுமபினபு, அந்தப் ணும இறந்துபோனாள்.

ஙங இவ்விதமாய் ஏழுபேரும் அவளைவிவாகம்பண்ணின வர்களாயிருக்க, (மரித்தோர்) உயிரோடெழுந்திருக்குங் காலத்தில் அவர்களிலெவனுக்கு அவள் மனைவியாயிருப்பா ளென்றார்கள்.

கூச அவர்களுக்குமாறுத்தரமாக யேசுவானவர்செ சான னது, இம்மையிலிருக்கிறவர்கள் பெண்கொண்டுங் கொடுத் தும்வருகிறார்கள்.

நரு மறுமையிலுள்ள பாக்கியத்தையும் மரித்தோரிலிரு ந்தெழுந்திருக்குதலையும் அடைவதற்குப்பாத்திரராயெண் ணப்படுப ள்பெண்கொள்வதுங்கொடுப்பதுமில்லை.

கூகா என்னத்தினாலெனில், அவர்கள் உயிரோடெழுந்தி ருக்கத்தக்கவர்களாயிருக்கத்தேவ தூதருக்கொப்பானவர்க

ளுமாய்ப்பராபர னுடையபிள்ளைகளுமாயிருப்பதால் அவர் களினி மரிக்கக்கூடாதிருப்பார்களே.

ஙஎ அனறியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும்முட்செடியைக்குறித்தெழுதின சரித்திரத்திலே காண்பித்தார். எப்படியெனில், அவர்பராபரனை அபிரகாமி டையதேவனென்றும் ஈசாக்கினுடையதேவனென்றும்

38 For he is not a God of the dead, but of the living for all live unto him.

39 Then certain of the scribes answering said, Master, thou hast well said.

40 And after that they durst not ask him any question at all.

41 And he said unto them, How say they that Christ is David's son ?

42 And David himself saith in the book of Psalms, The Lord said unto my Lord, Sit thou on my right hand,

43 Till I make thine enemies thy footstool.

44 David therefore calleth him Lord, how is he then his son?

45 Then in the audience of all the people he said unto his disciples,

46 Beware of the scribes, which desire to walk in long robes, and love greetings in the markets, and the highest seats in the synagogues, and the chief rooms at feasts;

47 Which devour widow's houses, and for a shew make long prayers: the same shall receive greater damnation.

CHAPTER XXI.

1 Christ commendeth the poor widow. 5 He foretelleth the destruction of the temple, and of the city Jerusalem: 25 the signs also which shall be before the last day. 34 He exhorteth them to be watchful.

AND he looked up, and saw the rich men casting their gifts into the treasury.

2 And he saw also a certain poor widow casting in thither two mites.

3 And he said, Of a truth I say unto you, that this poor widow hath cast in more than they all.

ஙஅ பராபரன் மரித்தோருடையதேவனாபிராமற் வே னுளளோருடைய தேவனாயிருக்கிறார். அவர்களெல்லாரும் அவருக்குப்பிழைத்திருக்கிறார்களேயென்றார்.

நக வேதபாரகரிற்சிலர் அதைக்கேட்டுப்போதகரே, நன்றாய்ச்சொன்னீரென்றார்கள்.

சய பின்பு அவர்கள அவரிடத்தில் வேறொன்றைக்கேட் கத்துணியவில்லை.

சக அப்பொழுது அவர் அவர்களைநோக்கிக்கிறிஸ்துவா னவர் தாவீதின் குமாரனாயிருப்பாரென்றென்னத்தினாலே சொல்லுகிறார்கள்.

சஉ அல்லாமலும பராபரன் என்கர்த்தாவை நோக்கி. நான் உமமுடைய சத்துருக்களை உமது பாதப்படியாக்கி பபோடும்ளவும்,

சங நீர்எனதுவலதுபாரிசத்தில் உளுக்காருமெனறாரென றுதாவீதுதானே சங்கீதப்புத்தகத்திற்சொல்லியிருக்கிறாரே. சச தாவீது அவரைக்கர்த்தரென்று சொல்லியிருக்க, எப்படியவர் அவனுடையகுமாரனாவாரென்றார்.

ப்பொழுது சனங்களெல்லாருங்கேட்க அவர் தம் முடையசீஷருடனேசொன்னதாவது,

சகா நீளமான வஸ்திரங்களைத்தரித்து நடக்கமனதாயிரு ந்து சந்தைகளில் வாழ்த்துதலையுஞ்செப ஆலயங்களில் முத ல் ஆசனங்களையுமவிருந்துகளில் முதலிடங்களையும்விருமபி, சஎ கைம்பெண்களுடைய பொருள்களைப்பட்சித்து வஞ் சகமாய்விஸ்தாரமான செபம்பண்ணிவருகிறவேதபாரகரு

க்கு நீங்களிடங்கொடாமலெச்சரிக்கையாயிருங்கள். அவர் களே அதிக ஆக்கினையையடைவார்களெனறார்.

உக. அதிகாரம்.

((க) தருமப்பெட்டியிலே இரண்டு காசைப்போட்டகைம் பெண்ணைக்குறித்துச்சொலவியது. (ரு) தேவாலயம் அழிக்கப்படுவதை முன்னறிவித்து, (எ) அதற்குண்டா கும் அடையாளங்களைக்குறித்துபபோதித்துப்புத்திகளை ச்சொனனது.)

பின்பு அவர் கணண்ணையுயர்த்திப்பார்க்கிறபொழுது, ஐசு வரியவான்கள் தங்கள் காணிக்கைகளைத்தருமப்பெட்டியிற் போடுகிறதைக்கண்டார்.

உ அல்லாமலும் இரண்டு காசையதிலேபோட்ட ஒரு ஏழைக்கைம்பெண்ணையும் அவர்கண்டு,

ங இந்த ஏழைக்கைம்பெண் மற்றெல்லாரிலும் அதிகம் போட்டாளென்று மெய்யாய் உங்களுக்குச்சொல்லுகி

4 For all these have of their abundance cast in unto the offerings of God: but she of her penury hath cast in all the living that she had.

5 And as some spake of the temple, how it was adorned with goodly stones and gifts, he said,

6 As for these things which ye behold, the days will come, in the which there shall not be left one stone upon another, that shall not be thrown down.

7 And they asked him, saying, Master, but when shall these things be? and what sign will there be when these things shall come to pass?

8 And he said, Take heed that ye be not deceived: for many shall come in my name, saying, I am Christ; and the time draweth near: go ye not therefore after them.

9 But when ye shall hear of wars and commotions, be not terrified: for these things must first come to pass; but the end is not by and by.

10 Then said he unto them, Nation shall rise against nation, and kingdom against kingdom:

11 And great earthquakes shall be in divers places, and famines, and pestilences; and fearful sights and great signs shall there be from heaven.

12 But before all these, they shall lay their hands on you, and persecute you, delivering you up to the synagogues, and into prisons, being brought before kings and rulers for my name's sake.

13 And it shall turn to you for a testimony.

14 Settle it therefore in your hearts, not to meditate before what ye shall answer:

15 For I will give you a mouth and wisdom, which all your adversaries shall not be able to gainsay nor resist.

ச எப்படியெனில் அவர்களெல்லாருந் தங்கள் பரிபூர்ண ததில் எடுத்துத் தேவகாணிக்கைபெட்டியிற் போட்டார் கள். இவள் தன்குறைவிலே தன் சீவனத்துக்குண்டானயா வையும்போட்டாளென்றார்.

ரு பின்பு சிலர் தேவாலயத்தைக்குறித்து, அது அழகா னகல்லுக்களாலுங் காணிக்கைகளாலும் அலங்கரிக்கப்பட டிருக்கின்றதென்றுசொன்னபொழுது அவர்சொன்னது,

சு நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒருகல் மற்றொருகல்வி னமேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள்வரு மெனறார்.

எ அப்பொழுது அவரையவர்கள் நோக்கிப்போதகரே, அவைகள் எப்பொழுது நடக்கும். அவைகள் சம்பவிக்குங் காலத்துக்கடையாளமெனனவெனறுகேட்டார்கள்.

அ அதற்கவர்சொன்னது, அநேகர் என் நாமத்தையெ டுத்துத் தங்களை அவரேயென்றுங்காலஞசமீபமாய் வந்ததெ ன் றுஞ்சொல்லுவார்கள். நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையுள்ளவர்களாய் அவர்களுக்குப்பின்செல்லாம்

லிருங்கள்.

கூ அல்லாமலுமயுத்தஙகளையுங்கலகஙகளையுங்குறித்துக் கேள்விப்படும்பொழுது திகிலடையாதிருங்கள். அப்படிப்ப டடவைகள் முன்னடக்கவேண்டுமே ஆனாலும் முடிவுஉடனே வாராதெனறுசொல்லிபபின்பு திருவுளமபற்றினதாவது,

ய ஒரு சனக்கூட்டம் மற்றொரு சனக்கூட்டத்துக்கும் ஒரு இராச்சியத்தார் மற்றொரு இராச்சியத்தாருக்கும் வி ரோதமாக எழுமபுவார்கள்.

யக அல்லாமலும் பல இடங்களிலே பூமி மிகவும் அதிர் தலும் பஞ்சங்களும பெருவாரிக்காய்ச்சல்களுமுணடாயிரு க்கும். வானத்திலிருந்து பயமுண்டாககுகிற காரியங்களும் பெரிய அடையாளங்களுமுண்டாகும்.

யஉ அவைகளெல்லாவற்றுக்கும் முன்னே என்னுடைய நாமத்தினிமித்தம் அவர்கள் உங்கள் மேலே தங்களகைக் ளைப்போட்டு உங்களைத் துன்பப்படுத்திச்செப ஆலயங்களு க்குஞ் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து இராசாக களுக்குந் துரைகளுக்கும் முன்பாகக்கொண்டுபோவார்கள்.

யங ஆனாலும் அது நீங்கள் சாட்சிகொடுககும்படிக்கு ஏதுவாயிருக்கும்.

யசு ஆகையால் எப்படி மாறுத்தரவு சொல்லலாமென்று நீங்கள் கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனசைத்திடப படுத்துங்கள்.

யாரு நானேயுங்களுக்கு (த்தகுதியான்) பேச்சையும் ஞா னத்தையுங் கொடுப்பேன். உங்கள் எதிராளிகளயாவரும் அ

« PreviousContinue »