Page images
PDF
EPUB

யச அவனுடைய பட்டினத்தார் அவனைப்பகைத்து அவ ன் எங்களையாளுகைசெய்ய எங்களுக்கு மனசில்லையென்று சொல்லும்படிக்கு அவனுக்குப்பின்னாகத்தானாபதிகளையனு ப்பினார்கள்.

யரு அப்படியிருந்தும் அவன் இராச்சியத்தைப்பெற்று க்கொண்டு திரும்பிவந்து தான திரவியங்கொடுக்கப்பெற்றி ருந்த அந்த ஊழியக்காரர்தொழில் செய்ததினாலே ஆதா யமாகக்கொண்டது இவ்வளவென்று அறியும்படிக்கு, அவர்களைத் தன்னிடத்துக்கழைத்துவரச்சொன்னான்.

யசு அந்தப்படியே முந்தினவன்சேர்ந்து ஆண்டவனே உமமுடைய றாத்தல் பத்து றத்தலை ஆதாயமபண்ணிற றென்றான்.

யஎ அவனுடனே எசமான சொன்னது, நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்திலே உணமையாயிருந்த படியினாலே பத்துப்பட்டினங்களுக்கு அதிகாரியாயிருவெ

[ocr errors]

ன்றான்.

யஅ பின்பு ரண்டாமூழியக்காரன சேர்ந்து ஆண்டவ னே, உம்முடையறாத்தல் ஐந்துறாத்தலை ஆதாயம்பண்ணி ற்றென்றான்.

யகூ அவனுடனேயும் அவன் சொன்னது, நீயும் ஐந்து பட்டினங்களுக்கு அதிகாரியாயிருவென்றான்.

உய பின்பு வேறொருவன சேர்ந்து, ஆண்டவனே நீர்வையா த்தையெடுக்கிறவருமாய் விதையாத்தை அறுக்கிறவருமாயி க்கிறகடினமுள்ள மனிதனாயிருக்கிறதை நான் அறிந்து

உமக்குப்பயப்பட்டபடியினாலே,

உக உம்முடையறத்தலை ஒருசேலையிலே வைத்துக்கொ ண்டேன். இதோ அது இருக்கின்றதென்றான்.

உஉ அவனுடனேயவன் சொன்னது, பொல்லாத ஊழி யக்காரனே, உன்வாக்கின்படி உனக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறேன். நான வையாததை யெடுக்கிறவனுமாய் விதையாத்தையறுக்கிறவலுமாயிருக்கிற கடினமுள்ள மனி

தனென்றறிந்தாயே.

உக ஆகையால் நானதிருமபிவருகிறபொழுது என்திர வியத்தைவட்டியோடேபெற்றுக்கொள்ளும்படிக்கு நீயதை (வட்டிக்காக) காசுக்கடையிலே ஏன்கொடுக்கவில்லையென றுசொல்லி,

உச சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி, நீங்கள் அந்த னத்தலை இவனிலிருந்தெடுத்துப்பத்து றாத்தலுள்ளவனுக் குக்கொடுங்களென்று கட்டளையிட்டபொழுது,

உரு அவர்கள் ஆண்டவனே அவனுககுப்பத்துறத்தலு

26 For I say unto you, That to every one which hath shall be given; and from him that hath not, even that he hath shall be taken away from him.

27 But those mine enemies, which would not that I should reign over them, bring hither, and slay them before me.

28 And when he had thus spoken, he went before, ascending up to Jerusalem.

29 And it came to pass, when he was come nigh to Bethpage and Bethany, at the mount called the mount of Olives, he sent two of his disciples,

30 Saying, Go ye into the village over against you; in the which at your entering ye shall find a colt tied, whereon yet never man sat: loose him, and bring him hither.

31 And if any man ask you, Why do ye loose him? thus shall ye say unto him, Because the Lord hath need of him.

32 And they that were sent went their way, and found even as he had said unto them.

33 And as they were loosing the colt, the owners thereof said unto them, Why loose ye the colt?

:

34 And they said, The Lord hath need of him. 35 And they brought it to Jesus and they cast their garments upon the colt, and they set Jesus thereon.

36 And as they went, they spread their clothes in the way.

37 And when he was come nigh, even now at the descent of the mount of Olives, the whole multitude of the disciples began to rejoice and praise God with a loud voice for all the mighty works that they had seen;

38 Saying, Blessed be the King that cometh in the name of the Lord: peace in heaven, and glory in the highest.

உசு அவன் பினனுஞ்சொன்னது, நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது, உள்ளவனுக்குக்கொடுக்கப்படும் இல லாதவனுக்குண்டாயிருக்கிறதும்

அவனிலிருந்தெடுக்கப்

படும்.

உஎ அன்றியும் நான் தஙகளுக்கு இராசாவாயிருக்கமன தில்லாமல் எனககுச்சத்துருக்களான அவர்களை இங்கே கொண்டுவந்து எனக்குமுன்பாக வெட்டிப்போடுங்களென றுசொன்னானென்றார்.

உஅ இவைகளையவர்சொனனபின்பு அவர் எருசலேமுக குப்போகும்படி முன்னே நடந்தார்.

உகூ அப்படியவர் ஒலீவமலையென்னப்படட மலையின் ருகேயிருக்கிற பெதுபாகேயூருக்கும் பெத்தானியாவூருக குஞ் சமீபமானபொழுது அவர்தமது சீஷரிலிருவரை நோ ககி,

ங) அதோ உங்களுக்கெதிராயிருககிற கிராமத்துக்குப் போஙகள். அதிற்பிரவேசிக்கும்பொழுது மனிதரிலொருவ னா3லும் ஒருக்காலும் ஏறாதகழுதைக்குட்டியைக்கட்டி ருக்கக்காண்பீர்கள். அதையவிழத்துக்கொண்டுவாருங்கள்.

நக இதையேன் அவிழ்க்கிறீர்களெனறு ஒருவன் உங்க ளிடத்திற்கேடடால் ஆண்டவருக்கு இதுவேண்டுமென்று அவனுக்குச் சொல்லுங்களென்றார்.

நஉ அந்தப்படி அனுப்பப்படடவர்களபோய்த்தங்களு க்கு அவர்சொன்ன பிரகாரமாகக்கண்டார்கள்.

ஙங கழுதைக்குட்டியையவர்கள் அவிழ்க்கிற பொழுது அதின் எசமானகள் அவர்களைநோககிக்குட்டியை ஏன் அ விழக்கிறீர்களென்றார்கள்.

நச அதற்கு அவர்கள் ஆண்ட ன்றுசொலலி,

டவருக்கு இதுவேண்டுமெ

நரு அதை இயேசுவினிடத்திற்குக்கொண்டுவந்து தங்கள் வஸ்திரங்களைக்குட்டியின் மேற்போட்டு இயேசுவை அதின் மேலேற்றினார்கள்.

கூசா அப்படியவர்போகையில் அவர்கள் தங்கள் வஸ்திர ங்களை வழியிலேவிரித்தார்கள்.

ஙஎ அல்லாமலும் அவர் ஒலீவமலையின் அடிவாரமாய்ச் சேர்த்துவருகிறபொழுது, சீஷரின் கூட்டத்தாரெல்லாருந் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங் குறித்துச் சந்தோ ஷப்பட்டு மிகுநதசத்தத்துடனே பராபரனைத்துதிக்கத தொடங்கிய பராபரனுடைய நாமத்தினாலே வருகிற இரா

சாதோத்திரிக்கப்பட்டவர்.

கஅ பர மண்டலத்திற் சமாதானசவுக்கியமும் உன்னத்

[ocr errors]

39 And some af the Pharisees from among the multitude said unto him, Master, rebuke thy disciples.

40 And he answered and said unto them, I tell you that, if these should hold their peace, the stones would immediately cry out.

41 ¶ And when he was come near, he beheld the city, and wept over it,

42 Saying, if thou hadst known, even thou, at least in this thy day, the things which belong unto thy peace! but now they are hid from thine eyes.

43 For the days shall come upon thee, that thine enemies shall cast a trench about thee, and compass thee round, and keep thee in on every side,

44 And shall lay thee even with the ground, and thy children within thee; and they shall not leave in thee one stone upon another; because thou knewest not the time of thy visitation.

45 And he went into the temple, and began to cast out them that sold therein, and them that bought;

46 Saying unto them, It is written, My house is the house of prayer: but ye have made it a den of thieves.

47 And he taught daily in the temple. But the chief priests and the scribes and the chief of the people sought to destroy him,

48 And could not find what they might do: for all the people were very attentive to hear him.

CHAPTER XX.

1 Christ avoucheth his authority by a question of John's Baptism. 9 The parable of the vineyard. 19 Of giving tribute to Cesar. 27 He convinceth the Sadducees that denied the resurrection. 41 How Christ is the Son of David. 45 He warneth his disciples to beware of the scribes.

கூகூ அப்பொழுது கூட்டத்திலிருந்தபரிசேயரிற் சிலர் அவரைநோக்கிப்போதகரே, நீர் உமமுடைய சீஷரையத் ட்டவேண்டுமென்றார்கள்.

ச) அவர்களுக்குமறுமொழியாக அவர்சொன்னது, இவ ர்கள் பேசாமலிருந்தாற்கலலுக்களே கூப்பிடுமெ களுக்குச் சொல்லுகிறேனென்றார்.

மன்று உங

சக அன்றியும் அவர்பட்டினத்துக்குச் சமீபமானபொ ழுது அவர் அதைப்பார்த்து அதைக்குறித்துக் கண்ணீர்வி ட்டு நீ யுனக்குக்கிடைத்த இந்த நாளிலே உனசமாதானத் துக்கேற்றவைகளைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக

கும்.

சஉ இப்பொழுது அவைகள் உன கண்களுக்கு மறைவா யிருக்கின்றன்.

சங உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ சிந்தித்துக்கொள் ளாமலிருக்கிறபடியினாலே உன் சத்துருக்களுன்னைச் சூழ் மதிளபோட்டு உன்னைவளைந்துகொண்டு,

சச எங்கும் உன்னை யிறுகப்பிடித்து உன்னையும் உன்னி லுள்ளவர்களையுந் தறையாக்கி உன்னிடத்தில் ஒருகல் மற றொருகலவினமேலிராதபடிக்குச்செய்யும் நாட்கள் உனக

குவருமெனறார்.

சரு பினபு அவர் தேவாலயத்திற்பிரவேசித்து, சசா அதிலே விற்கிறவர்களையுங் கொள்ளுகிறவர்களையும் நோக்கி, நம்முடைய ஆலயஞ்செபம்பண்ணுதற்கான ஆ லயமெனறெழுதியிருக்கின்றதே. நீங்கள் இதைக்களளர்கு கையாககினீர்களென்றுசொல்லி, அவர்களைப் புறம்பேதுர

ததினார்.

சஎ அல்லாமலும் நாடோறும் அவர்தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தார். அப்பொழுது பிர தான ஆசாரியரும வேதபாரகருஞ் சனத்தின் மூப்பரும் அவரைக்கொலைசெய்யவகைதேடி,

சஅ சனங்களெல்லாரும மிகுநதசிந்தனையோடேயவரு ககுச்செவி கொடுத்தபடியினாலே வகையைக்காணாமற்போ ர்கள்

உய. அதிகாரம்.

((க) தமது அதிகாரத்தைக் குறித்துப்பரிசேயர் கேட்க உத்தரவுசொன்னது. (க) திராட்சதோட்டக்காரரை உவமையாகச்சொன்னது. (யசு) வரியைக்கொடுக்கிறதை க்குறித்துக் கேட்டவர்களுக்கு உத்தரவு சொன்னது. (உஎ) மறுமையைக்குறித்துச் சதுசேயருக்கு உத்தரவு சொன்னது. (சக) தாவீதினகுமாரனைக்குறித்து அவர்க ளிடத்தில்விசாரித்தது. (சரு) தமமுடைய சீஷர்களுக்கு

« PreviousContinue »